அல்-முஸ்தஃபா (ஸல்) சர்வதேசப் பல்கலைக்கழகம் தேசியளவில் நடாத்தும்
5வது குர்ஆன் ஒலிம்பியாத் போட்டிகள் – 2017
போட்டி நிகழ்ச்சிகள்
போட்டிகள் | பரிசுகள் | நிபந்தனைகள் |
30 ஜுஸ்உ ஹிஃப்ழ் | 1ம் இடம் – உம்ரா பயணம் 2ம் இடம் – 50 ஆயிரம் ரூபாய் 3ம் இடம் – 35 ஆயிரம் ரூபாய் |
• 15 – 30 வயதினர் யாவரும் • ஆண்-பெண் |
15 ஜுஸ்உ ஹிஃப்ழ் | 1ம் இடம் – 50 ஆயிரம் ரூபாய் 2ம் இடம் – 35 ஆயிரம் ரூபாய் 3ம் இடம் – 25 ஆயிரம் ரூபாய் |
15 – 30 வயதினர் யாவரும் • ஆண்-பெண் |
10 ஜுஸ்உ ஹிஃப்ழ் | 1ம் இடம் – 35 ஆயிரம் ரூபாய் 2ம் இடம் – 25 ஆயிரம் ரூபாய் 3ம் இடம் – 20 ஆயிரம் ரூபாய் |
15 – 30 வயதினர் யாவரும் • ஆண்-பெண் |
கிராஅத் (தர்தீல், தஹ்கீக்) | 1ம் இடம் – 35 ஆயிரம் ரூபாய் 2ம் இடம் – 25 ஆயிரம் ரூபாய் 3ம் இடம் – 20 ஆயிரம் ரூபாய் |
15 – 30 வயதினர் யாவரும் • ஆண்கள் மட்டும் • மத்ரஸா, மத்ரஸா தவிர்ந்த (பாடசாலை) மட்டங்களில் தெரிவு |
தர்ஜுமா | 1ம் இடம் – 35 ஆயிரம் ரூபாய் 2ம் இடம் – 25 ஆயிரம் ரூபாய் 3ம் இடம் – 20 ஆயிரம் ரூபாய் |
•(மாயிதா, அஹ்ஸாப், ஹுஜராத், அஃராப், நூர் ஆகிய சூறாக்கள் மட்டும்) • 15 – 30 வயதினர் யாவரும் |
மீலாத் கட்டுரை | 1ம் இடம் – 30 ஆயிரம் ரூபாய் 2ம் இடம் – 20 ஆயிரம் ரூபாய் 3ம் இடம் – 10 ஆயிரம் ரூபாய் |
•(முஹம்மது நபிகளார் மற்றும் குர்ஆன் ஆகிய தலைப்புகளில் 1500 சொற்களில்…) • வயதெல்லை கிடையாது |
• ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். ஹிஃப்ழ் போட்டிகளில் ஒன்றை மட்டுமே தெரிவு செய்ய வேண்டும்.
• விண்ணப்பப்படிவங்களை அரை.டம எனும் இணையத்தளத்தில் அல்லது 0776441125 எனும் தொ.பே. இலக்கத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
• போட்டியின் போது போட்டியாளர்கள் தமது வயதை உறுதிசெய்யும் ஆவணங்களை தம்மோடு வைத்திருத்தல் வேண்டும்.
• போட்டிகள் யாவும் 02.12.2017 சனிக்கிழமை கொழும்பு நகரில் இடம்பெறும்.
• போட்டிகள் இடம்பெறும் இடம் பற்றி போட்டியாளர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
• மேலே குறிப்பிட்ட போட்டிகளில் 4 தொடக்கம் 10ம் இடங்களைப் பெறும் ஒவ்வொரு வெற்றியாளர்களுக்கும் ரூபாய் 5000 பணப்பரிசில்கள் வழங்கப்படும்.
• வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
• விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 24.11.2017.
மாதிரி விண்ணப்பப் படிவம்
1. முழுப்பெயர்:……………………. 2. மாவட்டம்:………………………………
3. போட்டிப் பிரிவு:………………… 4. மத்ரஸா ஃ பாடசாலை ஃ நிறுவனம்:……
5. பிறந்த திகதி:…………………… 6. வயது:…………………………………..
7. கை.தொலைபேசி:……………… 8. காரியாலய தொ.இல:……………………
9. மின்னஞ்சல்:……………………. 10. தபால் முகவரி:………………………..
11. கல்வித்தகைமை……………….. 12. தொழில்………………………………..
விண்ணப்பப்படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்யவும்.
விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
“5th Qur’anic Olympiad” Al-Mustafa International University, No: 15, Galle Face Terrace, Colombo – 03. Phone: +94 776441125 Email: olympiad@miu.lk Website: miu.lk