Home
BA (Hons) in Islamic Studies

BA (Hons) in Islamic Studies

இஸ்லாமியக் கற்கைகள் துறையில் விஷேட இளங்கலைப் பட்டப்படிப்பு

முஸ்தஃபா சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் இலங்கைக் கிளையினால், ‘விஷேட இளங்கலை’ Bachelor of Arts (Special) பட்டப்படிப்பிற்கு புதிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறன.

இஸ்லாமியக் கற்கைள் துறையில் விஷேட இளங்கலைப் பட்டப்படிப்பு

சர்வதேசமொழிகள் (International Languages), கல்வியியல் (Education) மற்றும் இஸ்லாமியக் கற்கைகள் ஆகியவற்றை பிரதான பாடங்களாகக் (Major Subjects) கொண்ட இப்பட்டப்படிப்பானது, 120 credits ஐக் கொண்ட மூன்று வருட, முழுநேரக் கற்கையாகும். ஆங்கில மொழியறிவை விருத்தி செய்துகொள்ளும் வகையில் மேலதிக ஆங்கில மொழிக்கற்கையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் சகல மாணவர்களுக்குமான தங்குமிடவசதிகள், குறிப்பாக பெண் மாணவியருக்கான தனியான, பாதுகாப்பான தங்குமிடவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கற்கை மொழிமூலம்: தமிழ் மற்றும் ஆங்கிலம்

காலம்: மூன்று வருடங்கள்

தகைமைகள்
• க.பொ.த சாதாரண மற்றும் உயர் தரங்களைப் பூர்த்தி செய்திருத்தல் அல்லது அதற்குச் சமமான கற்கைநெறியொன்றைப் பூர்த்தி செய்திருத்தல்
மேலதிக தொடர்புகளுக்கு: